Tamil Search

தமிழ் நடனம்

Thursday, August 06, 2009

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி

நாவில் நீர் ஊற வைக்கும் ஹைதராபாத் தம் சிக்கன் பிரியாணி


http://eniniyaillam.blogspot.com/2009/08/blog-post_04.html



Wednesday, February 28, 2007

யானைகள் ஊர்வலம்


யானைகள் ஊர்வலம் கண்டு களியுங்கள்

Saturday, October 21, 2006

தீபாவளி வாழ்த்துக்கள்


அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Saturday, December 17, 2005

இரண்டு, இரண்டாக.........

நாகப்பட்டிணத்திலுள்ள ஒரு உணவகத்தில் காண கிடைத்த வாசகம் இவை.


வருவதும் போவதும் இரண்டு - இன்பம், துன்பம்

வந்தால் போகதது இரண்டு – புகழ், பழி

போனால் வராதது இரண்டு – மானம், உயிர்

தானாக வருவது இரண்டு – இளமை, மூப்பு

நம்முடன் வருவது இரண்டு – பாவம், புண்ணியம்

அடக்க முடியாது இரண்டு – ஆசை, துக்கம்

தவிர்க்க முடியாது இரண்டு – பசி, தாகம்

நம்மால் பிரிக்க முடியாதது இரண்டு – பந்தம், பாசம்

அழிவை தருவது இரண்டு – கோபம், பொறாமை

எல்லோருக்கும் சமமானது இரண்டு – பிறப்பு, இறப்பு

Wednesday, December 14, 2005

Saturday, December 03, 2005

புதுப்பாலம், புதிய உறவுப்பாலம்

வணக்கம்


எனது இந்த புதிய "புதுப்பாலம்" வலைப்பூவிற்கு விஜயம் செய்தமைக்கு நன்றி.