Tamil Search

தமிழ் நடனம்

Saturday, December 17, 2005

இரண்டு, இரண்டாக.........

நாகப்பட்டிணத்திலுள்ள ஒரு உணவகத்தில் காண கிடைத்த வாசகம் இவை.


வருவதும் போவதும் இரண்டு - இன்பம், துன்பம்

வந்தால் போகதது இரண்டு – புகழ், பழி

போனால் வராதது இரண்டு – மானம், உயிர்

தானாக வருவது இரண்டு – இளமை, மூப்பு

நம்முடன் வருவது இரண்டு – பாவம், புண்ணியம்

அடக்க முடியாது இரண்டு – ஆசை, துக்கம்

தவிர்க்க முடியாது இரண்டு – பசி, தாகம்

நம்மால் பிரிக்க முடியாதது இரண்டு – பந்தம், பாசம்

அழிவை தருவது இரண்டு – கோபம், பொறாமை

எல்லோருக்கும் சமமானது இரண்டு – பிறப்பு, இறப்பு

Wednesday, December 14, 2005

Saturday, December 03, 2005

புதுப்பாலம், புதிய உறவுப்பாலம்

வணக்கம்


எனது இந்த புதிய "புதுப்பாலம்" வலைப்பூவிற்கு விஜயம் செய்தமைக்கு நன்றி.