வருவதும் போவதும் இரண்டு - இன்பம், துன்பம்
வந்தால் போகதது இரண்டு – புகழ், பழி
போனால் வராதது இரண்டு – மானம், உயிர்
தானாக வருவது இரண்டு – இளமை, மூப்பு
நம்முடன் வருவது இரண்டு – பாவம், புண்ணியம்
அடக்க முடியாது இரண்டு – ஆசை, துக்கம்
தவிர்க்க முடியாது இரண்டு – பசி, தாகம்
நம்மால் பிரிக்க முடியாதது இரண்டு – பந்தம், பாசம்
அழிவை தருவது இரண்டு – கோபம், பொறாமை
எல்லோருக்கும் சமமானது இரண்டு – பிறப்பு, இறப்பு
5 comments:
சிந்திக்க வைக்கும் படைப்பு. அருமை.
வணக்கம் புதுப்பாலம் !தினமலர் திரட்டிலிருந்து உங்க பிளாக்குக்கு வருகின்றேன்.
வாழ்த்துக்கள்! நிறைய எழுதுங்கள்.
ஆமா நீங்க எந்த ஊரு , நம்ம மாவட்டத்து ஓட்டல பத்தி எழுதி இருக்கீங்க!
About this post in today's dinamalar - ariviyal aayiram.
சிங்.செயகுமார்:
நன்றி. எனக்கு சொந்த ஊர் "கும்பகோணம்".
மாயவரத்தான்:
நன்றி
**இஸ்மாயில் கனி**
புதுப்பாலம்,
தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.
(பதிவுக்கு சம்பந்தம் இல்லாத பினூட்டம் இடுவதற்காக மன்னிக்கவும்)
Post a Comment