Tamil Search

தமிழ் நடனம்

Wednesday, February 28, 2007

யானைகள் ஊர்வலம்


யானைகள் ஊர்வலம் கண்டு களியுங்கள்

10 comments:

Chandravathanaa said...

வணக்கம் புதுப்பாலம்

இந்த இணைப்பில் பாடலைக் கேட்கலாம்.

http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=23895
தரவிறக்க முடியவில்லை.

வேறு கிடைத்தால் கண்டிப்பாக உங்களுக்கு அறியத் தருகிறேன்.

நட்புடன்
சந்திரவதனா

Tech Shankar said...


I like this post..

புதுப்பாலம் said...

தமிழ் நெஞ்சம் அவர்களே

தங்கள் வருகைக்கு நன்றி ஐயா,

அன்புடன்
புதுபாலம்

துளசி கோபால் said...

ரொம்ப அழகாத் தெருவைக் கடக்குதுங்களே கூட்டமா.....

பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு.

நன்றிப்பா.

புதுப்பாலம் said...

துளசி அக்கா,

தங்கள் வருகைக்கு நன்றி.

=இஸ்மாயில் கனி

ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் said...

வணக்கம் நண்பா. நலமா?

--குடந்தை குழந்தை.

புதுப்பாலம் said...

வணக்கம் குடந்தைக் குழந்தை அவர்களே.

Unknown said...

இ.கனி, ஐயா அவர்களே!

Innum niraya tharavum..
Nanriyudan!

Abdul Aziz.M.Q

புதுப்பாலம் said...

ஜனாப். அப்துல் அஜீஸ் அவர்களே,

தங்கள் வருகைக்கு நன்றி

அன்புடன்
இஸ்மாயில் கனி

Anonymous said...

தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் திரு மு. கருணாநிதி அவர்களுக்கு ஒரு தமிழனின் அவசர கடிதம்!





இலங்கைத் தமிழர்களின் அவலம் குறித்து தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் திரு மு. கருணாநிதி அவர்களுக்கு தமிழகத்திலிருந்து ஒரு அபிமானத்தமிழன் கடிதம் ஒன்றை அவசரமாக அனுப்பிவைத்துள்ளார். அவர் வரைந்த கடிதத்தின் முழு வடிவம்:-
வணக்கம்,

இலங்கைப் பிரச்சினையில் நம் தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் ஈழத் தமிழனின் நலம் சார்ந்து இருக்கவில்லை என்பது என் போன்றவர்களின் தாழ்மையான கருத்து.

இப்பிரச்சினையில் பா. ஜனதா, ம.தி.மு.க, பா.ம.க, இந்திய கம்யூ கட்சிகளின் செயல்பாடுகள் தமிழினத்திற்கு ஒரளவு ஆதரவாகவும் உதவிகரமாகவும் உள்ளது,

தே.மு.தி.க தலைவர் திரு விஜயகாந்த் தனது மகனுக்கு பிரபாகரன் எனறு பெயர் வைத்துவிட்டு தமிழினத்தையே அழித்து வரும் இந்திய அரசுக்கு ஐ.நா மன்றத்திடம் முறையிட வேண்டும் என்று காலம் கடந்து எவ்வித தமிழுணர்ச்சியும் இல்லாமல் வேண்டுகோள் விடுக்கிறார்.

மா. கம்யூ கட்சியோ இப்பிரச்சினையில் தொலைநோக்கோடு முடிவெடுக்காமல் 39 ஆண்டுகால அவலங்களை நினைவில் கொள்ளாமல் ஒன்று பட்ட இலங்கையில், சுயாட்சி மட்டும் போதும் என்று சொல்கிறது. யாரிடம் கலந்து ஆசோசித்து இவர்கள் இப்படி ஒரு தீர்வு போதும் என்று சொல்கிறார்கள் என எமக்கு புரியவில்லை.

உலகம் முழுக்க உள்ள தமிழர்களின் நிலை அனைத்தும் தனித் தமிழ் ஈழத்தை வலியுறுத்தும் போது இவர்கள் மட்டும் எப்படி எந்த மக்களின் கருத்துகளை கேட்டு இப்படி முடிவெடுத்தார்கள்?

கடந்த இரண்டு வருடங்களில் பிள்ளையான் தலைமையிலான கிழக்கு மாகாண அரசிற்கு எப்படிப்பட்ட சுயாட்சி அதிகாரத்தை இலங்கை அரசு அளித்திருக்கிறது. குமுதம் ரிப்போர்ட்டரில் பா. ராகவன் எழுதும் கட்டுரையைப் படித்தாலும், ஜூனியர் விகடனில் திரு கரிகாலன் அவர்கள் எழுதும் தொடரைப் படித்தாலும், இலங்கை அரசால் கடந்த காலங்களில் ஒப்பந்தத்தின் நிலைகளைப் பார்த்தாலும் தனித் தமிழ் ஈழம் மட்டுமே தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்வை கொடுக்கும் என்பது திண்ணம். ஆனால் மா. கம்யூ எடுத்திருக்கும் சுயாட்சி என்றும் தீர்வு சரியானதாக எமக்கு புலப்படவில்லை.

இவையெல்லாவற்றையும் விட அ.தி.மு.க. பொது செயலாளர் செல்வி ஜெயலலிதாவோ, எல்.டி.டி.ஈ. தீவிரவாத அமைப்பு அதை ஒழிக்க வேண்டுமென்று அறை கூவல் விடுக்கிறார், தமிழினத்தை பொறுத்தவரை இவர் ஒரு சகுனி என்றே கூற வேண்டும், எம்.ஜி.ஆர். இருந்தவரை தீவிரவாத அமைப்பு என்று தெரியாத போது, எம்.ஜி.ஆர். இறந்தபிறகு அ.தி.மு.க. தொண்டர்களின் கருத்துகளை கேட்டா முடிவெடுத்தார். அல்லது தமிழக மக்களையோ, இலங்கையிலும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களையும் கேட்டா எல்.டி.டி.இ அமைப்பு தீவரவாத இயக்கம் என்று அறிவிக்கிறார், கேட்டால் எல்.டி.டி.ஈ அமைப்பு சக தமிழ் மக்களையே கொன்றார்கள் என்கிறார். பின் கருணா போன்ற துரோகிகளை கொல்லாமல் வாழ்த்து சொல்லவா முடியும்.

அவ்வளவு ஏன் தர்மபுரியில் 3 மாணவிகளை எரித்து கொன்றார்களே அ.தி.மு.க வினர். அப்படியானால் அ.தி.மு.க தீவரவாத கட்சியா. அதலால் தமிழகத்தில் அ.தி.மு.கவுக்கு தடை விதிக்கலாமா? ப. சிதம்பரத்தை திருச்சியில் தாக்க முற்பட்டார்களே, கொடுங்கோலன் சுப்ரமணியசாமியை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்க முற்பட்டார்களே இவர்கள் தீவிரவாத கட்சியா? இல்லையா? வரலாறு தெரியாமல் இழி குணம் கொண்ட ஜெயலலிதா தி.மு.க ஆட்சியை கவிழ்க்க இப்பிரச்சினையில் செய்யும் அரசியல் ஓட்டு மொத்த தமிழினத்தையே எரிச்சல் படுத்துகிறது. ஜெயலலிதாவின் இச்செயல் ஒரு ஈனச்செயல்! இழிகுணச் செயல்!

தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஜெயலலிதாவின் அரசியல் நாடகத்திற்கு அச்சம் கொண்டு தமிழின உணர்ச்சியையே கைவிட்டுவிட்டார். ஆகையால் அவருடைய கடந்த 4 மாத கால நடவடிக்கை ஜெயலலிதாவின் அரசியல் சூதாட்டத்தில் சிக்கி தமிழர்களை சீரழிக்கிறது.

இன்றைக்கு ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலைக்கு முழுக்க முழுக்க காரணம் இந்திய அரசே தவிர வேறு யாரும் இல்லை.

இவ்விஷயத்தில் கலைஞர் அவர்களை குறை சொல்லும் வைகோ, தா.பா ஆகியோர் இப்பிரச்சினையில் கலைஞரை விட மிக மோசமாக நடந்து கொள்ளும் ஜெயலலிதாவை ஏன் கண்டிக்க மறுக்கின்றனர். ஆக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழனின் உயிர் விஷயத்தில் இது வரை அரசியல் தான் செய்கின்றனர்,

ஆனால் கலைஞர் அவர்களே இந்திய அரசு ஆயுதங்கள் கொடுத்து இராணுவ வீரர்களை இலங்கைக்கு அனுப்பி தமிழின படுகொலையைக் கண்டிக்கின்ற வகையில் தாங்கள் செயல்படவில்லை.

இந்திய அரசு(காங்கிரஸ்) எல்.டி.டி.இ. தீவரவாத இயக்கம் என்கிறார்களே எதை வைத்து அவர்கள் தீவிரவாத இயக்கம் என்கிறார்கள்?

இதுவரை இலங்கை அரசால் கொல்லப்பட்ட (2008 ஆம் ஆண்டு) 4 தமிழ் எம்.பி.கள் எதற்காக கொல்லப்பட்டார்கள். சிங்கள பத்திரிகையாளர் லசந்த கொலைக்கு என்ன அர்த்தம். செப்டம்பர் 25, 1959 அன்று பண்டாரநாயக்காவை கொன்றானே சோமராம தேரோ எனும் புத்த மத பிட்சு அதற்கு என்ன அர்த்தம்?

இவையில்லாமல் வெள்ளை வேனில் வந்து ஏராளமான கொழும்பு வாழ் தமிழ் தொழிலதிபர்களை கொன்றார்களே அதற்கு பெயர் என்ன? ஏராளமான செம்மணி புதைப்புகளை அரங்கேற்றியதற்கு பெயர்? அரசாங்கம் என்பதால் சிங்களவன் செய்வது தீவிரவாதம் இல்லையா?

கேட்டால் ராஜிவ் காந்தியை கொன்றார்கள் என்கிறார்கள். சரி ஜூலை 30-1987-ல் விஜயமுனிக ரோஹன எனும் சிங்கள வீரன் ராஜிவை தாக்கினானே அதற்கு என்ன பெயர். அதன் பெயர் தீவரவாதம் இல்லையா. அவனுக்கு பின்னால் எந்தெந்த சிங்கள அமைப்புகள் இருந்தனவோ அவையனைத்தும் இன்றைக்கு இலங்கை அரசின் மந்திரிசபையில் இருக்கிறார்கள். அவர்களது செயலை மறந்த இவர்கள் ஏன் விடுதலைப்புலிகளை மட்டும் ஏற்க மறுக்கின்றனர்.

உண்மையில் ராஜிவ் காந்தியின் செயல்பாடுகளின் அனைத்தும் ஈழத் தமிழனின நலம் சார்ந்து இருக்கவில்லை என்பதே உண்மை.

தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களையோ அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளையோ கலந்தாலோசிக்காமல் இவராகவே ஒரு ஒப்பந்தம் தயாரித்து இதில் கையெழுத்திடு என்றால் என்ன அர்த்தம். அவ்வளவு நல்லெண்ணம் உள்ளவர் ஏன் இலங்கை தமிழர்களுக்காக எம்.ஜி.ஆர் அளித்த கடிதத்தை குப்பையில் போட்டார்.

ராஜிவ் அன்றைக்கு ஈழத்தமிழர் விஷயத்தில் செய்தது முழுக்க முழுக்க அரசியல் அமெரிக்காவை கண்டு பயந்து இலங்கை கடற்பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் நிற்கக் கூடாது என்பதற்காகவும் தெற்காசியாவில் தான் ஒருவனே தலைவராக இருக்க வேண்டும் என்பதற்காகவும் ஈழத் தமிழனின் வாழ்வை காவு கொண்டார்.

யாரை கேட்டு இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்பினார். அமரர் எம்.ஜி.ஆர் அவர்களையா, டாக்டர் கலைஞர் அவர்களையா, இல்லை தமிழின மக்களை கேட்டா அனுப்பினார். அங்கு போய் ஏராளமான தமிழர்களையே கொன்ற அவர்களின் தலைவர், ராஜிவ் காந்தியை எப்படி மன்னிக்க முடியும்.

எண்ணிப்பாருங்கள்.

26-ஜூலை-1957-ல் - பண்டாரநாயகா - தந்தை செல்வாவின் ஒப்பந்தம் என்னவானது.

சிங்கள வெறியர்களால் கிழித்தெறியப்பட்டது.

24-மார்ச்-1965-ல் சேனநாயகா - தந்தை செல்வா ஒப்பந்தம் என்னவானது.

இதுவும் கிழித்து எறியப்பட்டது.

அப்படியிருக்கும் போது ராஜிவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் மட்டும் எப்படி செயல்படுத்தப்பட்டிருக்கும். அதற்கு யார் உத்தரவாதம் தருவது.

சொல்லப்போனால் ராஜிவின் ஒப்பந்தத்தை ஜெயவர்த்தனேவும் ஏற்கவில்லை.

ராஜிவ் காந்தி என்ன அவ்வளவு நல்லவரா, மகாத்மாவா, இந்திய தேச பாதுகாப்பிற்காக போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ரூபாய் 140 கோடி இந்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு தில்லி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்ததே! அதற்கு என்ன அர்த்தம். தேச பாதுகாப்பிற்காக வாங்கிய ஆயுதங்களில் முறைகேடு செய்த இவர் ஒரு தேசத் துரோகி என்றே கூறவேண்டும்.

ராஜிவ் காந்தியை கொன்றதற்காக எல்.டி.டி.இ-ஐ தடை செய்திருக்கும் இந்திய அரசு ஏன் 26-11-2008 அன்று மும்பையில் 100 பேருக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை கொன்ற பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுவரையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஏராளமான படுகொலைகளை நடத்தியிருக்கும்போது ஏன் பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க கோரி உலக நாடுகளை கோரவில்லை.

அப்பாவி மக்கள் உயிர் பெரிதல்ல. ராஜிவ் உயிர் பெரிதா?

ஆகையால் உடனடியாக தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் திரு மு. கருணாநிதி அவர்கள் மத்திய அரசிலிருந்து விலகி ஈழ தமிழர் பாதுகாப்பு கூட்டணிக்கு தலைமையேற்று மாணவர்கள் மற்றும் அ.தி.மு.க, காங்கிரஸ் கட்சி தவிர அனைத்து கட்சிகளோடும் சேர்ந்து அடுத்து அமர்கின்ற அரசில் சேர்ந்து ஈழத்தமிழர் நலன் காக்க பாடுபடவேண்டுமென்று மிக கனத்த இதயத்துடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் தலைமையில் ஈழத்தமிழர் கூட்டணி உடனே செய்ய வேண்டியது.

1) மிகப் பெரிய போராட்டமாக மாணவர் அமைப்புடன் சேர்ந்து ஒரு வார கால பொது வேலை நிறுத்தம் செய்ய வேண்டும்.

2) இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கோரவேண்டும்.

3) உலக நாடுகளிடம் எல்.டி.டி.இ மீதான தடையை நீக்க கூற வேண்டும்.

4) இராமேஸ்வரம் மீனவர்களுக்கு பாதுகாப்பாகத் தமிழக காவல்துறையை இந்திய கடல் எல்லையில் நிறுத்த
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5) அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தலையிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6) ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்ஜி அவர்கள் இலங்கை சென்று அமைதி முயற்சி எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7) வெகு சீக்கிரம் இனி காலம் தாழ்த்தாமல் தனித்தமிழ் ஈழம் பெற்ற தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8) உலகம் முழுவதும் அகதிகளாக உள்ள அனைத்து ஈழத்தமிழர்களும் தனித்தமிழ் ஈழ நாட்டில் அவர்கள் தத்தமது பூர்வீக இடங்களில் வாழ வழி செய்ய வேண்டும்.

பண்ருட்டியிலிருந்து ச. அருள்முருகன்